↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கத்தி படத்தின் பிரச்சனை இடியாப்ப சிக்கலாக வளர்ந்து வருகிறது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவின் பெயரை நீக்கினால் தான் படத்தை வெளியிட விடுவோம் என்று பல அமைப்புகள் கூறி வருகின்றனர்.ஆனால் இதற்கு அவர்களை தலை சாய்ப்பதாக தெரியவில்லை. படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் பேனரில் வெளியிட்டே தீருவது என்பதில் உறுதியாக இருந்தால், தீபாவளி நேரத்தில் அந்தப் படத்துக்கு பாதுகாப்பு தர முடியாது என சென்னை மாநகர காவல் துறை ஆணையர் தெரிவித்துவிட்டதாக நமபத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் நான்கு நாட்கள் கழித்து வெளியிடுவதாக இருந்தால் பரிசீலிக்கலாம் என்றும் கூறியுள்ளார்களாம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment