↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கமலின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி - Cineulagam
உலகம் எங்கும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்று சில விருப்பம் இருக்கும். இதில் பெரும்பாலும் ரஜினி-கமல் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வைக்க வேண்டுமெ என்பதே தான்.
அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி ஹீரோவாகவும், கமல் வில்லனாகவும் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், கமல் விஸ்வரூபம்-2 மற்றும் சில பட வேலைகளில் பிஸியாக உள்ளார்.
இதனால், இப்படத்தில் நடிக்க இயலாத சூழ்நிலையில் உள்ளார். ரசிகர்களின் நீண்ட நாள் கனவு இந்த முறையும் ஏமாற்றமாக அமைந்தது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top