↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ரஜினி வீட்டிற்குள்ளேயே நுழைந்த பேய்? - Cineulagam
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தீவிர ராகவேந்திரா சாமியின் பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. இவரை போலவே லாரன்ஸும் ராகவேந்திரா மீது கொண்ட பக்தியால் தன் பெயரை கூட ராகவா லாரன்ஸ் என்று மாற்றி கொண்டார்.
இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வந்த காஞ்சனா-2 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகிறது. இப்படத்தை ரஜினி பார்க்க வேண்டும் என்று தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இதற்காக நேற்று ரஜினி வீட்டிலேயே படத்தை காண்பித்துள்ளார் லாரன்ஸ். படத்தை பார்த்து முடித்த பிறகு லாரன்ஸை ரஜினி மிகவும் பாராட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top