↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கௌதம் மேனன்-சிம்பு படத்தில் இணையும் மற்றொரு பிரபல கதாநாயகன் - Cineulagam
கௌதம் மேனன் தற்போது சிம்பு நடிப்பில் ’அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் 80% படபிடிப்பு முடிந்து விட்டது.
ற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் பிரபல தெலுங்கு ஹீரோ ராணா ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் நடிக்கவிருக்கின்றாராம்.
இப்படத்திற்கு என்னை அறிந்தால் படத்தை ஒளிப்பதிவு செய்த டான் தான் இதற்கு ஒளிப்பதிவாளர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top