↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
லிப் லாக் காட்சியில் கிருஷ்ணா-நந்தினி செய்த ரகளை - Cineulagam
அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் கிருஷ்ணா- நந்தினி நடிக்கும் படம் கிரகணம். இப்படத்தில் ஒரு லிப் லாக் காட்சி ஒன்று இடம்பெறுகிறதாம்.
இந்த காட்சிக்கு ஹீரோயின் நந்தினியும் சம்மதித்துள்ளார். பின் இந்த காட்சியை படமாக்கும் போது இருவரும் பயங்கரமாக சொதப்பியுள்ளனர்.
ஒரு லிப் லாக் காட்சி எடுக்க கிட்டத்தட்ட 10 டேக் வரை ஆகியுள்ளது. ஒரு வழியாக எப்படியோ இந்த முத்த காட்சியை எடுத்து முடித்து விட்டதாம் படக்குழு.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top