↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 18வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
இதில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி, களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. இதனையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top