பொல்லாதவன், ஆடுகளம் என்று தரமான படைப்புகளால் நம்மை கவர்ந்தவர் வெற்றிமாறன். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் ஏன் சிகரெட் பழக்கத்தை கைவிட்டேன் என்ற காரணங்களை கூறியுள்ளார்.
இதில் ‘ நான் சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படம் பார்த்து தான் சிகரெட் பழக்கத்தை விடவேண்டும் என்று நினைத்தேன்.
அந்த படம் அவர்கள் இருவருக்கும் நல்ல ஒரு பாடமாக இருந்திருக்கும்’ என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment