மலையாள சினிமாவின் பிரபல நடிகர் மோகன்லால். இவர் நடிப்பை தவிர்த்து பல விஷயங்களில் விருப்பம் காட்டி வருபவர். சமீபத்தில் இவர் லலேசன் என்ற பெயரில் ஒரு மியூசிக் பேன்ட் ஒன்றை ஆரம்பித்தார்.
35வது தேசிய விளையாட்டு நிகழ்ச்சியில் தற்போது இந்த மியூசிக் பேன்ட் முதன்முதலாக நிகழ்ச்சி நடத்த இருக்கிறது. இந்த தகவலை இந்த மியூசிக் பேன்ட்டின் கம்போசர் ரிதேஷ் வேகா அவர்கள் உறுதி செய்துள்ளார்.
இந்த தேசிய விளையாட்டு நிகழ்ச்சி ஜனவரி 31 முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை திருவனந்தபுரம் கிரீன் பீல்ட் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.
0 comments:
Post a Comment