↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய் பாணியில் அதர்வா? - Cineulagam


விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் கத்தி. இப்படத்தில் விவசாயிகள் மற்றும் தண்ணீர் பிரச்சனைகள் பற்றி ஆழமாக கூறப்பட்டது.
தற்போது அதர்வா, சற்குணம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக “கயல்” ஆனந்தி நடிக்க, இயக்குனர் பாலா இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படமும் கத்தி பாணியில் விவசாயம், தண்ணீர் பிரச்சனைகளை அலசி ஆராயும் கதை தான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top