↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஆடைகளை களைத்தால் ஆண்கள் ஈர்க்கப்படுவார்களா? அதா சர்மா அதிரடி பேட்டி - Cineulagam


ஹார்ட் அட்டாக் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அதா சர்மா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் மிகவும் துணிச்சலான சில கருத்துக்களை கூறியுள்ளார்.
இதில் இவரிடம் நடிகைகளுக்கு மார்க்கெட் குறைந்தால் கவர்ச்சி காட்டலாமா? என்று கேட்டுள்ளனர். இதற்கு அதா சர்மா ‘இதை நான் ஒரு போதும் ஏற்று கொள்ளமாட்டேன்.
ஆடைகளை களைத்தால் மட்டும் ஆண்களை ஈர்க்க முடியாது, திறமை இருந்தால் தான் வெற்றி பெற முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top