↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படம் இம்மாதம் வெளிவரவிருக்கிறது. ஆனால், இப்படத்தின் கிளைமேக்ஸில் தான் பிரச்சனை வெடித்துள்ளது.
கௌதம் வழக்கம் போல் இரண்டு கிளைமேக்ஸ் உருவாக்கியுள்ளார் இந்த படத்திற்காக, அதில் ஒன்று அஜித் படத்தில் இறந்து விடுவது போல் வருகிறதாம்.

இந்த செய்தி எப்படியோ வெளியில் கசிய ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளதாம். தல ரசிகர்கள் இதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என கௌதம் அறிந்ததால் அடுத்த கிளைமேக்ஸை படத்தில் சேர்த்து விட்டாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top