↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் எப்போது வரும்? அஜித் ரசிகராக மாறிய வட இந்தியர்! - Cineulagam


என்னை அறிந்தால் படம் தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவது உள்ள ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால், தற்போது இப்படத்தை வட இந்திய ரசிகர்களும் பார்க்க காத்திருக்கின்றார்கள்.
சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்தது. இந்த ட்ரைலரை பார்த்த பலரும் புகழ்ந்து வந்தனர். இதில் வட இந்தியர் ஒருவர் தனக்கு இந்த ட்ரைலர் மிகவும் பிடித்ததாக கூறியுள்ளார்.
மேலும் அஜித்தை எனக்கு மங்காத்தா படத்தில் இருந்து தான் பிடிக்க ஆரம்பித்தது, இப்படத்தை நான் ஹிந்தி டப்பிங்கில் கிங் மேக்கர் என்ற பெயரில் பார்க்க நேரிட்டது. அதிலிருந்து நான் அஜித் ரசிகன், அதே ஆவலுடன் இந்த படத்தையும் எதிர்ப்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top