↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய்யை வற்புறுத்தும் ரசிகர்கள்! செய்வாரா தளபதி? - Cineulagam


விஜய் தற்போது சிம்பு தேவன் படத்தின் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்த கையோடு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
சமீபத்தில் அமீர் கான் நடிப்பில் வெளிவந்த பிகே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இப்படத்தை விஜய்யும் பார்த்து ரசித்தார். ஏற்கனவே நண்பன் படத்தின் இவர் நடித்ததால், ரசிகர்கள் பிகே படத்திலும் நடிக்க சொல்லி வற்புறுத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top