↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மணிரத்னம் இயக்கத்தில் தனுஷ்! - Cineulagam


தனுஷ் தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகராகிவிட்டார். இவர் தற்போது இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் ஷமிதாப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதேபோல் மணிரத்னம் ஓகே.கண்மணி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் காதல் கதையம்சம் கொண்ட கதையாம்.
இப்படம் முடித்த கையோ தனுஷிற்காக ஒரு கதையை ரெடி செய்யவிருக்கிறாராம் மணிரத்னம். மேலும் இப்படத்தை ஹிந்தியில் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top