↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஐ திரைப்படம் கேரளாவில் இத்தனை தியேட்டர்களில் வெளிவருகிறதா? - Cineulagam
ஐ படத்தின் எதிர்ப்பார்ப்பு குறித்து நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, இந்த பொங்கலுக்கு மக்கள் அனைவரின் ஒரே சாய்ஸ் ஐ படம் தான்.
இந்நிலையில் இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 650 தியேட்டர்களுக்கு மேலாக வரவிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், கேரளாவில் 200 திரையரங்குகளுக்கு மேலாக வரவுள்ளதாம். லிங்கா படத்தை விட ஐ படம் அதிக திரையரங்குகளில் வெளிவரவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top