"என்னை அறிந்தால்" பற்றி கிரிக்கட் வீரர் அஸ்வின்
Feb 08, 201514 வருடங்களுக்கு பின் மோகன்லாலுடன் இணையும் இயக்குனர்

மலையாள சூப்பர் ஸ்டார் என்ற பெயர் பெற்ற நடிகர் மோகன்லால், தற்போது பெயர் வைக்கப்படாத இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அமலா பால் மற்றும் மஞ்சுவாரியர் ஆகியோர் அவருக்கு ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் மோகன்லால் பிரபல இயக்குனர் ஐ.வி.சசி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்…
பிப்ரவரியில் எமி ஜாக்சன், ஏப்ரலில் ஹன்சிகா- உதயநிதி

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'நண்பேண்டா' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி இருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் 22ஆம் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த தகவலை உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.'மான் கராத்தே' படத்தை…
இந்திக்கு போகிறது சூர்யாவின் இசை

நீண்ட இடைவெளிக்கு பின்னர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்த 'இசை' திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸாகி ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவோடு வெற்றி பெற்ற திரைப்படத்தின் ரீமேக் உரிமையை பெறுவதற்காக டோலிவுட் மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.கதை, திரைக்கதை, வசனம் …
முன்னாள் முதல்வர் வாழ்க்கை வரலாறு படத்தில் சமுத்திரக்கனி

முன்னாள் தமிழக முதல்வரும், தலைசிறந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கே.காமராஜரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியானது என்பது அனைவரும் தெரிந்ததே. ஏ.பாலகிருஷ்ணன் இயக்கிய இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். ரிச்சர்ட் மதுரம், சம்பத்ராஜ் சுமந்த், மகேந்திரன், விஜயன் உ…
தலைவலியாக மாறிய ஸ்ருதி ஹாசன்: அச்சத்தில் நயன்தாரா!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நயன்தாரா. எனக்கு நம்பர்-ஒன் மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது. இப்போது மார்க்கெட்டில் இருக்கிற நடிகைகளில் நானும் ஒருவர் அவ்வளவுதான் என்று நயன்தாரா கூறினாலும் தான் நடிக்கும் படங்களில் தனக்கு போட்டியாக இருக்கும் நடிகைகள் இருந்தால் அந்த படத்திலிருந்து …
மார்டன் ட்ரண்டிற்கு மாறிய கவுண்டமணி!

தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. இவர் சில வருடங்களாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிப்பில் வாய்மை, 49 ஓ ஆகிய படங்கள் ரிலிஸாக உள்ளது. இந்நிலையில் இவர் மீண்டும் பிஸியாக நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது வந்த தகவலின் படி இவர் அடுத்து ‘எனக்க…
நாகர்கோவில் திரையரங்கில் அஜித் படம் பாதியில் நிறுத்தம்.. ரகளை செய்த ரசிகர்கள் வெளியேற்றம்

நாகர்கோவிலில் உள்ள ஒரு திரையரங்கில் வியாழக்கிழமை திரையிடப்பட்ட நடிகர் அஜித்குமார் நடித்த திரைப்படம், இயந்திரக் கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை போலீசார் வெளியேற்றினர். நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் அஜித் நடித்த "என்னை அறிந…
அடுத்த வருஷம் ஆண்ட்ரியாவுக்கு கல்யாணம்... தலையை ஆட்டியபடி ஆரூடம் சொல்லும் ஜெய்!

தன்னுடன் வலியவன் படத்தில் நடிப்பதால் அடுத்த வருடத்திற்குள் நடிகை ஆண்ட்ரியாவிற்கு திருமணம் ஆகி விடலாம் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் ஜெய். சென்னை 28, கோவா, சுப்பிரமணிய புரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ் படங்களைத் தொடர்ந்து ஜெய் தற்போது வலியவன் படத்தில் நடித்து வருகிறார். இ…
அந்தோ பரிதாபம் !! "வார்ம் அப்" ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சை பிரித்து மேய்ந்த ஆஸ்திரேலியா!

உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு முந்தைய வார்ம் அப் போட்டிகள் தொடங்கி விட்டன. இன்று நடந்த போட்டியில் இந்தியாவை, ஆஸ்திரேலியா பிரித்து மேய்ந்து ...
40 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் மிகப் பெரிய துரதிர்ஷ்டசாலி யார் தெரியுமா?

40 ஆண்டு கால உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய துரதிரஷ்டசாலி என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரஹாம் கூச்சைக் கூறலாம். காரணம், அவரது வரலாறு அப்படி. உலக கிரிக்கெட் அணிகளிலேயே இங்கிலாந்து அணியைப் போல சோக வரலாறு கொண்டது எதுவும் இருக்க முடியாது. கிரிக்கெட்டின் தாயகமாக கூறப்பட…
தங்க செயின் கொடுத்து யுவனை ஆசிர்வதித்த இளையராஜா!

யுவன் சில மாதங்களுக்கு முன் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஜாபர்நிஷா என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தில் யுவனின் தங்கை பவதாரணி மட்டுமே கலந்து கொண்டார், இளையராஜா சில காரணங்களால் வரவில்லை. தற்போது யுவன் சென்னையில் சாலிகிராமத்தில் தனியாக தன் …
என்னை அறிந்தாலுக்கு மீண்டும் விழுந்த கத்திரி!

என்னை அறிந்தால் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாதி மட்டும் கொஞ்சம் நீளமாக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இதனால் எந்த விதத்திலும் பாக்ஸ் ஆபிஸிற்கு பாதிப்பு வரவில்லை. அப்படியிருக்க படக்குழு சில காட்சிகளை நீக்கினால் இன்னும் படம் வேகமாகும் என எண…
இளையராஜா, பாலா திடிர் சந்திப்பு படங்கள்
Feb 08, 2015அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் அஜித் ராஜ்ஜியம்! முழு விவரம்

அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது என்னை அறிந்தால் அமெரிக்காவில் 3 நாள் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் 04.02.2015 பிரிமியர் ஷோவில் $113K, 05.02.2015 அன…
சென்செரின் திடீர் முடிவு, தல ரசிகர்களை ஏமாற்றமடைய செய்யுமா?

திரைப்படங்களில் இருசக்கர வாகனம், கார்களில் பாதுகாப்பின்றி ஹீரோக்கள் நடிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.திரைப்படங்களில் ஹீரோ அல்லது வேறு நட்சத்திரங்கள் புகை பிடிக்கும்போதோ, மது குடிக்கும்போதோ புகை பிடிப்பது, மது அருந்துவது உடல்நலத்துக்கு தீங்கானது என்று எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டு…
பிரபல காமெடி நடிகர் செல்லத்துரை மரணம்!

ஹலோ பிரபா ஒயின்ஸ் ஆப் ஓனர் இருக்காரா? என்று வடிவேலு கேட்கும் காமெடி காட்சியை யாரும் இன்றும் மறந்திருக்க முடியாது. இந்த காட்சியில் மட்டுமில்லாமல் பல படங்களில் வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்தவர் செல்லத்துறை. இவர் நேற்று உடல் நிலை சரியில்லாமல் காலமானார். இவரின் வயது 74. சில நாட்களாகவே சிறுநீரக …
கடுங்குளிரில் லிப் கிஸ் அடித்த யாமி கவுதம்

சிம்லாவை அடுத்த கல்பா கிராமத்தில், மைனஸ் 10 டிகிரியிலான கடுங்குளிரில், புல்கிட் சாம்ராட்டை, யாமி கவுதம் லிப் டு லிப் கிஸ் அடிக்கும் சீன் படமாக்கப்பட்டுள்ளது. பூஷன் குமார் தயாரிப்பில், திவ்யா கோஸ்லா குமார் இயக்கத்தில், புல்கிட், யாமி நடிப்பில் சனம் ரே படம் உருவாகி வருகிறது. யாரியான் படத்திற்கு கிடைத…
ரஜினி மதிப்பை குறைத்து அஜித்தை புகழ்ந்து பேசிய பவர் ஸ்டார்!

பவர் ஸ்டார் எது பேசினாலும் பிரச்சனை தான், சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் என்னை அறிந்தால். இப்படத்தை பார்த்த பிறகு பவர் ஸ்டார் ஒரு சர்ச்சையான கருத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தால் ரஜினி ரசிகர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். இதில் ‘என்னை …
அருண் விஜய்யை முத்தமிட்டு பாராட்டிய பார்த்திபன்!

என்னை அறிந்தால் படத்தின் மூலம் பலருக்கு ரீ என்ட்ரி தான் போல, அந்த வகையில் கௌதம் மேனன், ஹாரிஸ், விவேக் என அனைவரும் இப்படத்தில் ஒரு கலக்கு கலக்கி விட்டனர். அஜித் ரசிகர்களும் நீண்ட நாட்களுக்கு பிறகு நாங்கள் ’தல’யை புதிய வடிவத்தில் பார்க்கிறோம் என்றார்கள். ஆனால், இவர்களை எல்லாம் விட அனைவரையும் கவர்ந்தவ…
கோடிகளுக்காக உள்ளாடை விளம்பரத்தில் சமந்தா

தமிழ் சினிமா கதாநாயகிகள் தற்போது கவர்ச்சி நடிகைகளுக்கு ஈடாக கவர்ச்சி காட்டி வருகின்றனர். அதேபோல் படத்தை விட விளம்பரங்களில் அதிகம் சம்பாதிக்கலாம் என்று அனைத்து விளம்பரங்களிலும் நடிக்கத் தொடங்கி விட்டனர். காஜல் ஆணுறை விளம்பரத்தில் நடிக்கிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்குள் குடும்ப பாங்…
அனிருத்தின் அடுத்த கட்டம்?

இசையமைத்த சில படங்களிலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் கவர்ந்தவர் அனிருத். தமிழ் மட்டுமில்லாமல் இவரின் கொலைவெறி பாடல் உலகம் முழுவதும் செம்ம ஹிட் அடித்தது. இந்த வெற்றி இவரை பாலிவுட் படமான டேவிட் படத்தில் ஒரு பாடலை இசையமைக்க வைத்தது. பின் கத்தி போன்ற பெரிய படங்களுக்கும் இசையமைக்கும் வாய்ப்பு வந்தது. இந்நில…
அஜித்தால் சிரமத்திற்கு ஆளான தனுஷ்?

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓபனிங் என்று என்னை அறிந்தால் படத்தின் மூலம் மீண்டும் அஜித் நிருபித்துள்ளார். இந்நிலையில் இப்படத்துடனே தனுஷ் நடித்த ஹிந்தி படமான ஷமிதாப் ரிலிஸ் ஆகியுள்ளது. இப்படத்திற்கு அனைத்து பத்திரிக்கை மற்றும் மக்களிடம் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களாக தான் வருகிறது. ஆனால், அப்படியிருந…
ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிரேக் படப்பிடிப்பில் காயம்

ஸ்பெக்டர்' என்ற படத்தில் ஜேம்ஸ்பாண்ட் 007 வேடத்தில் நடித்து வரும் டேனியல் கிரேக் அவர்களுக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதாகவும் அதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.டேனியல் கிரேக், ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்து வரும் ஸ்பெக்டர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பைன்வுட் ஸ…
கொளுத்தும் வெயிலில் மிரட்டல் ஆட்டம்

சன்னி லியோன் தற்போது, ''ஏக் பெகலி லீலா'' என்ற படத்தில் நடித்து வருகிறார். உளவுத்துறை பெண்ணாக சன்னி லியோன் நடிக்கும் இப்படத்தை பாபிகான் இயக்குகிறார். இப்படத்தில், 'டோலி தாரோ டோல் பாஜே...'' என்ற பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார். இந்தப்பாடல் ஏற்கனவே சல்மான்-ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வௌியான, ''ஹம் தில் தே…
மாணவர்கள்- பேராசிரியர்கள் இடையே காதல்- செக்சுக்கு தடை!

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் பட்டப் படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் அங்கு பணிபுரியும் பேராசிரியர் மற்றும் பேராசிரியைகளுடன் காதல் லீலைகள் மற்றும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள தடை விதித்துள்ளது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே செக்ஸ் வைப்பது அதிகர…
விஜய்யை வெட்கப்பட வைத்த பாகிஸ்தான் நடிகை

'நான்', சலீம்' படங்களை அடுத்து விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'இந்தியா பாகிஸ்தான். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜொடியாக நடித்திருக்கும் பெங்களூரை சேர்ந்த சுஷ்மாராஜ், இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.'நான் கல்லூரியில் படிக்கும்போது வேட்டைக்காரன் பாடல்களை …
அஜீத் கட் அவுட் அபிஷேகத்தில் புது டிரெண்ட்

தமிழகத்தில் பெரிய ஸ்டார்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது பெரிய பெரிய கட் அவுட்டுகள் வைத்து, அவற்றிற்கு பாலாபிஷேகம் செய்வது அந்தந்த ரசிகர்களின் வழக்கம் என்பதை கண்கூடாக பார்த்து வருகிறோம். ஒருசில நடிகர்களின் ரசிகர்கள் பீர் அபிஷேகம் செய்வதுண்டு என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் முதல்முறையாக புது ட…
40 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் வெளியாகும் 'ஷோலே'

இந்தியாவில் சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம், அமிதாப் பச்சன், தர்மேந்திரா நடித்த ஷோலே. இந்த திரைப்படம் நாற்பது ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானில் முதல்முறையாக ரிலீஸ் ஆகவுள்ளது.பாகிஸ்தான் மக்கள் இதுவரை ஷோலே படத்தை டிவிடியில் மட்டுமே பார்த்திருக்கின்றனர். பெரிய திரையில் இதுவரை பார…
"என்னை அறிந்தால்" இன்றைய போஸ்டர்
22 ஆண்டு கால தவம்.. யுவராஜ் சிங்கின் உறுதிமொழி: நனவான சச்சினின் உலகக்கிண்ண கனவு

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சினின் உலகக்கிண்ண கனவு 22 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் நனவானது. 1989ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த இந்தியாவின் சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கர் 2011ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை கையில் ஏந்திப் பிடித்து அழகு பார்த்தார். இறுதிப் போட்டிக்கு முன்பாக…
சயீத் அஜ்மல் மீதான தடை நீக்கம் - சர்தேச போட்டிகளில் விளையாட அனுமதி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாட பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி அளித்துள்ளது. 37 வயதான அஜ்மல் தனது பந்துவீச்சு முறையைத் திருத்திக் கொண்டதை அடுத்து, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளத. இலங்கையின் காலி மைதானத்…
அஜீத் ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

பெரிய ஸ்டார்களின் படங்கள் அனைத்துமே தற்போது தமிழில் வெளியாகும் அதே தினத்தில் மலையாளம் மற்றும் தெலுங்கு டப்பிங் பதிப்புகளும் ரிலீஸாகி வருகின்றன. சமீபத்தில் வெளியான 'ஐ' படம் உள்பட அனைத்து தமிழ் படங்களும் இவ்வாறே ரிலீஸாகியிருந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸான 'அஜீத்தின் 'என்னை அறி…
குழந்தைகளை அடிப்பதில் தவறில்லை: போப் ஆண்டவரின் கருத்தால் வலுக்கும் சர்ச்சை

குழந்தைகளிடையே ஒழுக்கத்தை வளர்க்கும் நோக்கில் அவர்களை அடிப்பதில் தவறொன்றுமில்லை என்ற போப் ஆண்டவரின் கருத்திற்கு ஜேர்மனியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வாட்டிகன் நகரில் (Vatican City) போப் ஆண்டவர் வாரந்தோறும் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்பது வழக்கமாகும். இந்நிலையில், இந்த வாரம் நடந்த ஒரு கூ…
விமான நிலையத்தில் அரை நிர்வாணமாய் ஓட்டமெடுத்த நபர்: காரணம் என்ன?

சென்னை விமான நிலையத்தில் நபர் ஒருவர் அரை நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று காலை அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த, ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபாகர்(27) என்பவர் குடியுரிமை, சுங்கம் ஆகிய சோதனைகளை முடித்துக் கொண்டு வெளியே …
குழந்தைகள் பருவம் அடைய ஆக்சிடோசின் ஊசியை பயன்படுத்தும் விபச்சார கும்பல்

குழந்தைகள் பருவம் அடைய உயிருக்கு ஆபத்தான ஆக்சிடோசின் ஊசியை விபச்சார கும்பல் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் உள்ள அனுமதி பெறாத மருந்து கடை ஒன்றில் பெருமளவிலான ஆக்சிடோசின் கைப்பற்றப்பட்டது. இதன் மூலம், இது தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் விரைவில் குழந்தை பெ…
அடம்பிடித்த மோகன்லால்…விடாமல் துரத்திய முதல்வர்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 35வது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா கடந்த சனிக்கிழமை கிரீன் பீல்ட் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் ‘லலிசம்’ என்ற இசைக்குழுவும் பங்கேற்று இசை நிகழ்ச்ச…