↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மார்டன் ட்ரண்டிற்கு மாறிய கவுண்டமணி! - Cineulagam
தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. இவர் சில வருடங்களாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிப்பில் வாய்மை, 49 ஓ ஆகிய படங்கள் ரிலிஸாக உள்ளது. இந்நிலையில் இவர் மீண்டும் பிஸியாக நடிக்க தொடங்கியுள்ளார்.
தற்போது வந்த தகவலின் படி இவர் அடுத்து ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் டி-சர்ட், ஜீன்ஸ் அணிந்து இந்த கால ட்ரண்டிற்கு ஏற்றார் போல் மாறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top