↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சன்னி லியோன் தற்போது, ''ஏக் பெகலி லீலா'' என்ற படத்தில் நடித்து வருகிறார். உளவுத்துறை பெண்ணாக சன்னி லியோன் நடிக்கும் இப்படத்தை 
பாபிகான் இயக்குகிறார். இப்படத்தில், 'டோலி தாரோ டோல் பாஜே...'' என்ற பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார். இந்தப்பாடல் ஏற்கனவே சல்மான்-ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வௌியான, ''ஹம் தில் தே சுகி சனம்'' என்ற படத்தில் இடம்பெற்றுள்ள 'டோல் பாஜே...' பாடல் தான். இதைத்தான் இப்போது ரீ-மேக் செய்கிறார்கள். 

சமீபத்தில் படமாக்கப்பட்ட இப்பாடலில் சன்னி லியோன் உடன் சுமார் 500 நடன கலைஞர்களும் சேர்ந்து ஆடியுள்ளனர். ராஜஸ்தான் நடன பின்னணியில் உருவாக்கப்பட்ட இப்பாடலில் சில காட்சிகள் கொளுத்தும் வௌியிலும் படமாக்கப்பட்டதாம். இந்தப்பாடல் நன்றாக வந்திருப்பதாகவும், ரசிகர்களுக்கு நிச்சயம் இப்பாடல் பிடிக்கும் என்கிறார் இயக்குநர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top