↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அனிருத்தின் அடுத்த கட்டம்? - Cineulagam
இசையமைத்த சில படங்களிலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் கவர்ந்தவர் அனிருத். தமிழ் மட்டுமில்லாமல் இவரின் கொலைவெறி பாடல் உலகம் முழுவதும் செம்ம ஹிட் அடித்தது.
இந்த வெற்றி இவரை பாலிவுட் படமான டேவிட் படத்தில் ஒரு பாடலை இசையமைக்க வைத்தது. பின் கத்தி போன்ற பெரிய படங்களுக்கும் இசையமைக்கும் வாய்ப்பு வந்தது.
இந்நிலையில் தற்போது அனிருத் தெலுங்கு சின்மாவிலும் காலடி எடுத்து வைக்க உள்ளார். ராம் சரண் அடுத்து நடிக்கும் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளராம். இதை தன் சமூக வலைத்தள பக்கத்தில் அனிருத்தேதெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top