↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ரஜினி மதிப்பை குறைத்து அஜித்தை புகழ்ந்து பேசிய பவர் ஸ்டார்! - Cineulagam
பவர் ஸ்டார் எது பேசினாலும் பிரச்சனை தான், சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் என்னை அறிந்தால்.
இப்படத்தை பார்த்த பிறகு பவர் ஸ்டார் ஒரு சர்ச்சையான கருத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தால் ரஜினி ரசிகர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர்.
இதில் ‘என்னை அறிந்தால் படம் பார்த்தேன் அஜித் மிகவும் நன்றாக நடித்திருந்தார், அவர் சூப்பர் ஸ்டார் இல்லை, அதுக்கும் மேல’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top