↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் பட்டப் படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் அங்கு பணிபுரியும் பேராசிரியர் மற்றும் பேராசிரியைகளுடன் காதல் லீலைகள் மற்றும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள தடை விதித்துள்ளது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே செக்ஸ் வைப்பது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் 55 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீது செக்ஸ் குற்றச்சாட்டு புகார்கள் அமெரிக்கக் கல்விதுறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக இந்த விவகாரத்தை சமாளிக்க யேல் பல்கலைக்கழகம், கனெக்ட்டிகட் பல்கலைக்கழகம், அரிசோனா மாகாண பல்கலைக்கழகம் ஆகியவை மாணவர்- ஆசிரியர் இடையே காதலுக்கும், செக்சுக்கும் தடை விதித்தன. இந் நிலையில் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கமிட்டியும் இதே நடவடிக்கையை எடுத்துள்ளது. தங்களது வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள், மாணவிகளுடன் பேராசிரியைகள், பேராசிரியர்கள் எந்தவிதமான தகாத உறவிலும் ஈடுபடக் கூடாது, காதல் கேளிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று ஹாவர்ட் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment