↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித்தால் சிரமத்திற்கு ஆளான தனுஷ்? - Cineulagam
தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓபனிங் என்று என்னை அறிந்தால் படத்தின் மூலம் மீண்டும் அஜித் நிருபித்துள்ளார். இந்நிலையில் இப்படத்துடனே தனுஷ் நடித்த ஹிந்தி படமான ஷமிதாப் ரிலிஸ் ஆகியுள்ளது.
இப்படத்திற்கு அனைத்து பத்திரிக்கை மற்றும் மக்களிடம் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களாக தான் வருகிறது. ஆனால், அப்படியிருந்தும் பாக்ஸ் ஆபிஸில் ஷமிதாப் கொஞ்சம் பின் வாங்கியுள்ளது.
தனுஷிற்கு தமிழ் நாட்டில் நல்ல மார்க்கெட் இருப்பதால் அதிக திரையரங்குகளில் இப்படத்தை ரிலிஸ் செய்தனர். ஆனால், என்ன அறிந்தால் படத்தின் வருகை இப்படத்தின் வசூலை மிகவும் பாதித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top