
நடிகர் பார்த்திபன் தற்போது பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார். சூர்யா நடிக்கும் மாஸ் படத்தில் இவரது கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும் என்று கூறபடுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி , நயன்தாரா இணைந்து நடித்து வரும் நானும் ரவுடி தான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். ஆனால் என…