
இந்தியாவில் வருகிற 2016ம் ஆண்டு டுவென்டி- 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது. 20 ஓவர் உலக கிண்ணப் போட்டிகள், 2016-ஆம் ஆண்டு மார்ச் 11-ல் தொடங்கி ஏப்ரல் 3-ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இன்று துபாயில் ஐசிசி வாரியக்கூட்டத்தில் திகதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே போன்று 2017-ஆம் ஆண…