
பிரபல நடிகை விந்தியா நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'சங்கமம்' படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் தமிழ், தெலுங்கு மலையாளம் என பல படங்களில் நடித்துள்ள நடிகை விந்தியா, கணையம் சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவர்க…