
பொதுவாக நடிகை வித்யா பாலன் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது புடவை அணிந்து அழகாக வருவார் இல்லாவிட்டால், மிகவும் மோசமாக உடை அணிந்து வருவார். அந்த வகையில் நடிகை வித்யா பாலன் ஆஸ்திரேலியாவில் நடந்த 2015 ஆம் ஆண்டின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் போது, புடவை அணிந்து சென்றிருந்தார். மேலும் இந…