
பிரபுதேவா நடிகராக இருந்து இயக்குனர் ஆனவர். தமிழ், தெலுங்கில் நிறைய படங்கள் நடித்துள்ளார். இந்தியில் தற்போது முன்னணி இயக்குனராக உள்ளார். பிரபுதேவாவும், நயன்தாராவும் ஏற்கனவே காதலித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டார்கள். இதற்காக தனது மனைவியை பிரபுதேவா விவாகரத்து செய்தார். நயன்தாராவ…