↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தமிழ், இந்தி, தெலுங்கில் தயாராகும் For adults only என்ற படத்தில் கிம் கர்தஷியானை ஆபாசப் பாத்திரத்தில் நடிக்கக் கூப்பிட்டுள்ளார் ஒரு தயாரிப்பாளர். ஆனால் கிம் ஸாரி சொல்லி விட்டாராம். எடுப்பான பின்னழகுடன் அமெரிக்க ரியாலிட்டி ஷோக்களை சூடாக்கி வருபவர் கிம். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் குவிந்து கிடக்கிறார்கள். இவரைப் பற்றி செய்தி வராத நாளே இல்லை.. ஏன் இவரது பெயரில்தான் உலக அளவில் அதிக அளவில் கம்ப்யூட்டர் வைரஸ்களையும் பரப்புகிறார்கள் குசும்பர்கள்.
கென்யே வெஸ்ட் மூலம் ஒரு குழந்தைக்குத் தாயான கிம் தற்போது 2வது முறையாக மாதமாக இருக்கிறார். இந்த நிலையில் For adults only என்ற பெயரில் இந்தி, தமிழ், தெலுங்கில் தயாரிக்கப்படும் ஒரு பலான படத்தில் நடிக்க கிம்மை அணுகி ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார் தயாரிப்பாளர் ஒருவர். அந்த தயாரிப்பாளரின் பெயர் ஃபைசல் சயீப். தனது சோகக் கதை குறித்து சயீப் கூறுகையில், கிம்மை அணுகியது உண்மைதான். அவரிடமிருந்து பதில் வரவில்லை. இருந்தாலும் கிம்முக்காக காத்திருக்கலாம். அதில் தப்பே இல்லை. காத்திருக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார் சயீப்.
இந்தப் படத்தில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகரும் நடிக்கவுள்ளாராம். செப்டம்பரில் ஷூட்டிங் தொடங்கத் திட்டமுள்ளதாம். கிம் வருவாரா என்பதுதான் தெரியவில்லை. ஏற்கனவே கனடாவிலிருந்து இறக்குமதியான பலான பட நடிகை சன்னி லியோன் பாலிவுட்டுக்குள் புகுந்து கவர்ச்சி அலையைப் பரப்பி வருகிறார். இந்த நிலையில் கிம்மும் இதில் இணைவாரா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய சமாச்சாரமாகும்.
Home
»
cinema
»
cinema.tamil
» ஆபாசப் படத்தில் நடிக்க "பாசத்துடன்" கிம்மை அணுகிய இந்தியத் தயாரிப்பாளர்...!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment