↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


அஜித் இன் அடுத்த படம் பற்றி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்பட்டு வருகிறது.. தல56 என்று அழைக்கப்படும் சிவா கூட்டணியில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல நிறுவனமான Sony Music வங்கியுள்ளது. 

வழமையான அஜித் படங்களை விட இப்படத்தின் ஆடியோ கூடிய விலைக்கு வங்கியுள்ளது Sony Music.

இதனை ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ட்விட்டர் இல் றெண்ட் செய்து கொண்டாடிவருகின்றனர் ... 

இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது..





0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top