தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் சென்று வெற்றி பெற்ற ஒரு சில நடிகர்களில் தனுஷும் ஒருவர். இவர் அடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கின்றார்.
இப்படம் மிக பிரமாண்டமாக உருவாகவுள்ளது, இதில் எக்ஸ் மேன், ஷங்கய் நூண், பேட்மேன் பிகின்ஸ் போன்ற படங்களுக்கு சண்டை அமைத்த ரோகர் யுயன் என்பவர் தான் பணியாற்றவுள்ளார்.
இவ்வளவு பெரிய சண்டை இயக்குனரை எப்படி இவர்கள் இங்கு அழைத்து வந்தார்கள் என கோலிவுட்டே ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளது.
0 comments:
Post a Comment