தற்போதுள்ள நடிகர்களின் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் ஜாலியாக வலம் வருபவர் ஆர்யா, இவர் டுவிட்டர் எப்போது வந்தாரோ, அன்றிலிருந்து இவருடைய பக்கத்தில் ஒரே கலாட்டா தான்.
அனைத்து ஹீரோ, ஹீரோயின்களையும் கலாய்த்து எடுத்து விடுகிறார். தற்போது நடிகை டாபிஸியிடம் ‘டார்லிங் உன் அழகின் ரகசியம் என்ன’ என்று கேட்டுள்ளார்.
இதற்கு அவர் ‘உனக்கு வேற வேலையே இல்லையா’? என்று பதில் அளிக்க, ‘ஆமாம் வேலையில்லை தான், ஆனால், நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில்’? என மீண்டும் கேள்வியை கேட்டு டாப்ஸியை கலாய்த்துள்ளார்.
0 comments:
Post a Comment