சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள் என்றாலே மிகவும் பார்த்து தான் பேச வேண்டும் போல, ஒரு வார்த்தை யதார்த்தமாக கூறினால் கூட பிரச்சனை பெரிதாகின்றது.
தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர் சீனு ராமசாமி தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ரசிகர்கள் இணைய வழி சண்டை நிறுத்த ஒரு வழி உண்டு நடிகர்கள் வசனம் என்ற பெயரில் மற்ற நடிகர்களிடன் சண்டை போடுவதை நிறுத்த வேண்டும்’ என கருத்தை பகிர்ந்திருந்தார்.
உடனே ரசிகர் ஒருவர் விஜய் அழைத்தால் அவருக்காக ஒரு கதை தயார் செய்வீர்களா? என்று கேட்க, அவர் ‘முடியாது’ என்று கூறிவிட்டார். வழக்கம் போல் இதை வைத்து அஜித், விஜய் ரசிகர்கள் அடித்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.
0 comments:
Post a Comment