அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடப்பதாக இருந்து, ஒரு சில பிரச்சனைகளால் சென்னையிலேயே செட் போடப்பட்டு எடுப்பதாக இருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் படப்பிடிப்பு ரத்தானது, ஏனெனில் செட் அமைக்கும் பணி முழுமையாக இன்னும் முடியவில்லையம்.
இதனால், அன்றைய நாள் முழுவதும் வீணாக, சிவா கோபமுடன் நாளை படப்பிடிப்பை வைத்து கொள்ளலாம் என கூறி கிளம்பிவிட்டாராம்.
0 comments:
Post a Comment