விஜய் சேதுபதி-நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளிவரும் படம் நானும் ரவுடி தான். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நடந்து முடிந்தது.
நயன்தாரா எப்போதும் யாரையும் புகழவே மாட்டாராம். ஆனால், படப்பிடிப்பில் விஜய் சேதுபதி நடிப்பை பார்த்து பலரிடம் புகழ்ந்துள்ளார்.
இதை ஒரு நாள் விஜய் சேதுபதி காதில் படும் படியே அவர் கூற, ஒரு நிமிடம் விஜய் சேதுபதி வெட்கத்தில் தலை குனிந்தாராம்.
0 comments:
Post a Comment