↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஆர்யா-விக்ரம் மோதல் - Cineulagam
தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த நடிகர் என்றால் அது விக்ரம் தான். இவரை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிப்பது தான் இவரின் ஸ்பெஷல்.
இவரை போலவே இளம் நடிகர்களில் எந்த ஈகோவும் இல்லாமல், அனைவருடனும் ஜாலியாக பேசுபவர் ஆர்யா.
இவர் நடிப்பில் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படம் ஏப்ரல் 14ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டது. தற்போது வந்த தகவலின் படி விக்ரம் நடிப்பில் பத்து எண்றதுக்குள்ள படமும் இதே நாளில் தான் ரிலிஸாகவுள்ளதாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top