↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நிச்சயதார்த்தத்திற்கு பிறகும் அந்த மாதிரி காட்சியில் நடித்த த்ரிஷா - Cineulagam
கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை என்றால் த்ரிஷா தான். இவர் விரைவில் தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் தெலுங்கு படம் லயன்.
இப்படத்தில் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடித்துள்ளார். இதில் நெருக்கமான ஒரு முத்தக்காட்சி இருந்ததாம், இந்த காட்சியில் நடிக்க த்ரிஷாவிடம் மிகவும் யோசித்து இயக்குனர் கூறியிருக்கிறார்.
ஆனால், அதெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாமல் அந்த காட்சியில் நடித்து கொடுத்து விட்டாராம் த்ரிஷா.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top