மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை ஆட்டக்காரர் வெய்ன் பிராவோ ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியில் பட்டையை கிளப்பு வருகிறார். இவருடைய டான்ஸ்க்கு ரசிகர்கள் அடிமை.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்காக சென்னை வரும் பிராவோ, ஒரு தெருவில் தள்ளு வண்டியில் அணி வீரர்களுக்காக மாம்பழம் வாங்கிக் கொண்டிருந்தார்.
இதனை ரசிகர்கள் வியப்புடன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
இதே போல சென்னை அணியின் சகவீரர் சுரேஷ் ரெய்னா, தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு விசிட் அடித்துக் கொண்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment