↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தனுஷின் அப்பா இவர் தானா? - Cineulagam
நடிகர்களுக்கான அகராதிகளை உடைத்து முன்னுக்கு வந்தவர் தனுஷ். இவர் அடுத்து வேல்ராஜ் இயக்கத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன், சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர், வழக்கம் போல இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர்.
இப்படத்தில் தனுஷின் அப்பாவாக பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top