↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நடிகர் அடித்த பந்தில் இளைஞர் மரணம்- நட்சத்திர கிரிக்கெட்டில் விபரீதம் - Cineulagam
ஆந்திராவில் சில மாதங்களுக்கு முன் ஹுட் ஹுட் புயல் கடுமையாக தாக்கியது. இந்நிலையில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு பணம் திரட்டும் விதத்தில் பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இதில் ஒரு பகுதியாக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் ஒரு நடிகர் அடித்த் பந்து மேட்ச் பார்த்து கொண்ட கல்லூரி மாணவர் ஸ்ரீனிவாசலு தலையின் மீது விழுந்தது.
அவர் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் விட்டதன் விளைவு, நேற்று கடும் தலைவலியால் மருத்துவமனையில் அனுமதிக்க, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top