↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பிரமாண்ட தொகைக்கு விலை போன மாஸ் - Cineulagam
சூர்யா நடிப்பில் மாஸ் மே 15ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது.
தற்போது வந்த தகவலின் படி இப்படத்தின் வியாபாரம் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதில் காஞ்சிபுரத்தில் ஒரு திரையரங்கில் இப்படத்தை ரூ 42 லட்சத்திற்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை எந்த படங்களும் இல்லாத அளவிற்கு மாஸ் வியாபாரம் நடந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top