↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad



கத்தி படத்திற்கு பிறகு விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா ஆகியோர் நடித்து வருகின்றனர்.படத்தின் படப்பிடிப்பு மிகவும் பிரம்மாண்டமான நடைபெற்று வருகிறது. இதுவரை பெயரிடப்படாத இப்படத்திற்குஒருசில பெயர்களை ஊகங்களாக கொண்டு சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது.இந்நிலையில் சற்றுமுன்னர் விஜய் 58 படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

விஜய்+சிம்புதேவன் பட டைட்டில்- புலி 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top