↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
lakshmi-menon-simbuசிம்பு என்னதான் அமைதியாக இருந்தாலும் அவர் ராசியோ என்னவோ அவரோடு சேர்ந்து நடிக்கும் நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கமால் போனதே இல்லை.
வல்லவன் படத்தில் நடிக்கும் போது நயன்தாரா, வாலு படத்தில் நடிக்கும் போது ஹன்சிகா ஆனால் இரண்டு காதலும் கல்யாணம் வரை செல்லவில்லை. இப்போது லட்சுமி மேனனுடன் புதிதாக உறவாட ஆரம்பித்திருக்கிறாராம். பிரசாத் நடித்து வரும் சாஹசம் படத்திற்காக சிம்புவுடன் இணைந்து ஒரு பாடலை பாடினார் லட்சுமி மேனன்.
அதன்பிறகு இந்த பாடலை கேட்ட சிம்பு உடனடியாக லட்சுமி மேனனுக்கு போன் போட்டு வாய்ஸ் ரொம்ப சுப்பரா இருக்கு. நல்லா பாடுறீங்க என்று பாராட்டினாராம். சிம்பு போனை சற்றும் எதிர்பார்க்காத லட்சுமி மேனன் பாராட்டியதை கேட்டு ஆடி போய் விட்டாராம். இதை தனது தோழிகளிடம் கூறி பெருமைப்பட்டாராம். அப்போது அவரது தோழி ஒருவர் சிம்புவின் மன்னாள் காதல் கதைகளின் சில பகுதிகளை கூற லட்சுமி மேனன் அதிர்ச்சியடைந்து விட்டாராம்.

Read more at http://www.tamilcinemafire.com/lakshmi-menon-likes-simbu/#QmCakQ4YQcq4ciR3.99

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top