↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மீண்டும் சினிமாவில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ள ஜோதிகா! - Cineulagam


தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் ரியல் லைப் ஜோடி சூர்யா-ஜோதிகா. இதில் ஜோதிகா தன் திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுவதுமாக முழுக்கு போட்டார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற HOW OLD ARE YOU? படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார்.
இதை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் சிறுவர்களுக்கான ஒரு படத்தை இயக்கிவருகிறார். இதில் ஜோதிகா நடிக்க, ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் சூர்யா நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top