↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இந்த வருடம் பொங்கலன்று ஐ, ஆம்பள, டார்லிங் போன்ற படங்கள் வெளிவர காத்து கொண்டிருக்கிறது. இப்படி அனைத்து கதாநாயகர்களும் வருடத்திற்கு ஒரு படத்தையாவது திரைக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.

ஆனால் கமல் ஷூட்டிங் ஷூட்டிங் என வருடம் முழுவதும் பிசியாக இருக்கிறார். ஆனால் எந்த படமும் வெளிவந்த வண்ணம் இல்லை என நினைக்கும் ரசிகர்களுக்கு என ஒரு சிறு விருந்தாக உத்தமவில்லன் திரைப்படத்தின் டிரைலர் பொங்கலுக்கு வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் போட்டியில் கமல்? - Cineulagam


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top