↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஜித், அனுஷ்கா மற்றும் த்ரிஷா இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் 'என்னை அறிந்தால்' படத்தை கெளதம்மேனன் டைரக்ட் செய்துள்ளார். இப்படத்துடைய ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்துடைய ட்ரைலர் மாஸ் ஆக உள்ளது, அஜித்தின் நடிப்பு சூப்பராக உள்ளது, கெளதம்மேனன் அனைவரையும் அழகாக காண்பித்துள்ளார் என்று பல சினிமா நட்சத்திரங்கள் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் குறிப்பிட்டு வருகின்றனர்.


ஜனவரி 29 ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் இந்த படத்தை லிங்கா படத்தின் தென் ஆப்பிரிக்கா விநியோகஸ்தர்களான பிரபா நேபால் மற்றும் மேனகா பிலிம்ஸ் இணைந்து 'என்னை அறிந்தால்' படத்தை ஜனவரி 29-ல் தென் ஆப்பிரிக்காவில் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top