↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
11வது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி வருகின்ற பெப்ரவரி 14ம் திகதி முதல் மார்ச் 29ம் திகதி வரை நடக்கிறது. ஏற்கனவே 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், 15 பேர் கொண்ட இறுதி அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் அக்சர் படேல், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
15 வீரர்கள் கொண்ட அணி விவரம்:
டோனி (அணித்தலைவர்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, அம்பாத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, அஜிங்கிய ரஹானே, மொகமது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், அஸ்வின், உமேஷ் யாதவ்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top