↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
nayantharaநயன்தாரா தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் நானும் ரவுடி தான் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
ராமானுஜம், அனாமிகா என வித்தியாசமான கேரக்டரில் நடித்த நயன்தாரா இந்த படத்திலும் காது கேளாதவராக நடிக்கிறாராம். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு சமமான கேரக்டரில் நடிக்கிறாராம் நயன்தாரா. இந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.
ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நயன்தாரா தற்போது விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, ஆரி என நடுநிலை ஹீரோக்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். உதயநிதியுடன் நடிக்கும் நண்பேண்டா படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசுக்கு தயாராகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top