பிசாசு படத்தின் மூலம் மீண்டும் தன் ஹிட் பாதைக்கு திரும்பினார் மிஷ்கின். இப்படம் இந்த வருடம் இறுதியில் வந்தாலும் மாபெரும் வெற்றி பெற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
மிஷ்கின் சில தினங்களுக்கு முன்பு விஜய் சேதுபதியிடம் ஒரு கதை சொல்வதற்காக சென்றுள்ளார். கதை கேட்பதற்கு முன்பே ‘ சார் வேண்டாம், உங்கள் படங்களின் கதாநாயகன் சற்று யதார்த்தத்தை விட்டு தள்ளியே இருப்பான், எனக்கு அது செட் ஆகாது’ என்று கூறி விட்டாராம்.
இந்த பதில் மிஷ்கினை மிகவும் கோபப்படுத்தியுள்ளதாம். மீண்டும் ”நான் யார் என்று காட்டுகிறேன் பார்” என அடுத்த கதையை செதுக்க ஆரம்பித்துவிட்டாரம்.
0 comments:
Post a Comment