↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் பார்த்து அசந்துவிட்டேன்! கே.வி.ஆனந்த் - Cineulagam


என்னை அறிந்தால் படம் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என ட்ரைலர் பார்க்கும் போதே தெரிகிறது. இந்நிலையில் நேற்று இயக்குனர் கே.வி.ஆனந்த் ரசிகர்களிடம் டுவிட்டரில் கலந்துரையாடினார்.
இதில் அவர் பேசுகையில் ‘அனேகன் படத்தின் சில பணிகளுக்காக ஸ்டுடியோ சென்ற போது என்னை அறிந்தால் படத்தின் சில காட்சிகளை பார்க்க நேரிட்டது.
இதில் தல அஜித்தின் லுக்கை கண்டு அசந்துவிட்டேன்’ என்று டுவிட் செய்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top