
கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய படமான ‘அனேகன்' இன்று 750-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது. மாற்றான் படத்துக்குப் பிறகு கே வி ஆனந்த் இயக்கியுள்ள படம் இது. தனுஷ் ஜோடியாக அம்ரியா தஸ்தூர் நடித்துள்ளார்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி செம ஹிட்டா…